வெள்ளி, பிப்ரவரி 26, 2021

One Country

img

ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு தமிழகத்திற்கு பலனா? பாதகமா? - நேர்காணல்: ஆய்வறிஞர் ஜெயரஞ்சன்

ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு திட்டம் விரைவில் தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப்படுமென தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்திருக்கிறார்.

img

ஒரே நாடு;  ஒரே தேர்தல் ஜனநாயகத்தின் ஆணிவேரை அறுப்பதாகும்....மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு....

நாடாளுமன்றம்/சட்டமன்றங்களுக்கு அரசு பதில் சொல்வதைத் தந்திரமாகத் தவிர்க்கும் விதத்திலும், அவையின் ஆயுள்காலத்தை உத்தரவாதப்படுத்துவதை சிதைக்கும் விதத்திலும் எண்ணற்ற முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. .....

;