November

img

புதுச்சேரியில் விடுதலை தின கொண்டாட்டம்!

புதுச்சேரியில் இன்று விடுதலை நாள் விழா கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றி சிறப்பித்தார்.

img

தமிழகம் : நவம்பரில் உள்ளாட்சி தேர்தல்?

தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வாய்ப்புளதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.