திங்கள், செப்டம்பர் 20, 2021

Nagai

img

விஷவாயு தாக்கி 6 மீனவர்கள் மயக்கம் 

நாகை அருகே கடலில் விஷவாயு தாக்கி மயங்கிய நிலையில் கிடந்த மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

img

நாகை மாவட்டம் தரங்கம்பாடி ஆக்கூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

நாகை மாவட்டம் தரங்கம்பாடி ஆக்கூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மைய அலுவலகத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் டி.சிம்சன் கட்சியின் கொடியேற்றி வைத்தார். வட்டக்குழு உறுப்பினர்கள் மார்க்ஸ், கண்ணகி, கிளை செயலாளர் சிவசுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

img

நாகை மாவட்டம் முக்கிய செய்திகள்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வடக்காளத்தூரில் மே தினத்தன்று சிபிஎம் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி செங்கொடியை ஏற்றி வைத்துச் சிறப்புரையாற்றினார்.

img

நாகை தொகுதியில் வேளாண்.கல்லூரி அமைய பாடுபடுவேன்

மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.செல்வராசு “நாகை தொகுதிக்குட்பட்ட கீழ்வேளுரின் வேளாண்மைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதிஅளித்துள்ளார்

;