Mystery

img

ஆர்.எஸ்.எஸ். எனும் மர்மதேசம்-6 : கோட்சே யார்? காந்தியை கொன்றது ஏன்?

இரு பக்கமும் மதவெறித் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. வகுப்புவாதிகளின் ருத்ர தாண்டவத்திற்கு இந்து, முஸ்லிம் இரு தரப்பும் பாதிக்கப்பட்டது....

img

தீயில் எரிந்து சிறுவன் மர்ம மரணம்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஆவூர் ஏரியில் தீயில் எரிந்த நிலையில் சிறுவன் சடலம் கண்டெடுக் கப்பட்டள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த ஆவூர் பெரிய ஏரியில் வெள்ளியன்று கருப்பு புகை வந்தது. இதையறிந்த அப்பகு தியினர் சிலர் ஏரிக்கு சென்று பார்த்தனர். அப்போது எரிந்த நிலையில் சிறுவன் பிணமாக கிடந்தான்.