Muttappettu

img

முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை தரமிழக்கச் செய்கிறது மோடி அரசு

புகழ்பெற்ற ஆசியாவின் இரண்டாவது பெரிய சதுப்பு நில அலையாத்திக் காடுகளைக் கொண்ட சுற்றுலா தலமான திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையின் வரலாற்று பெருமைமிக்க முத்துப்பேட்டை ரயில் நிலையம் ‘பி’ தரத்திலிருந்து ரயில்வே ஊழியர்களே இல்லாத ரயில்நிலையமாக தரமிழக்கச் செய்யப்பட்டுள்ளது