chennai சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி ஓய்வு நமது நிருபர் செப்டம்பர் 12, 2022 சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி இன்றுடன் (12.09.22) ஓய்வு பெறுகிறார்.