Mulberry

img

3 மணி நேரமாக கொள்ளிடம் ஆற்று நீரில் மிதந்த மூதாட்டி மீட்பு

கொள்ளிடம் ஆற்று நீரில்3 மணி நேரமாக மிதந்த மூதாட்டி. உயிர் பிழைத்த அதிசயம் குறித்து அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றில் மிகவும் ஆழமான பகுதியில் ஒரு மூதாட்டியின் சடலம் மிதந்து கொண்டிருப்பதாக கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.