iraq இராக்கில் கப்பல் கவிழ்ந்த விபத்து நமது நிருபர் மார்ச் 22, 2019 இராக்கில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 19 குழந்தைகள் மற்றும் 64 பெண்கள் உட்பட 94 பேர் பலியாகி உள்ளனர்.