coimbatore திருச்சியில் ஓய்வூதியர் சங்க ஆலோசனைக் கூட்டம் நமது நிருபர் ஏப்ரல் 29, 2019 தமிழ்நாடு அரசு அனைத்து துறைஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஞாயிறு அன்று திருச்சியில் நடைபெற்றது.