இந்தியாவில் பல பகுதிகளில் கோவிட்-19 தொற்று சமூக பரவல் நிலையை எட்டியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வேகம் அதிகமாக இருக்கும், சூழலை கைமீறிச்செல்லும்.நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிப்பதாக இருக்கிறது...