Mayiladuthurai Ramalingam

img

மயிலாடுதுறையில் ராமலிங்கம் வெற்றி

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளராக போட்டியிட்ட செ.ராமலிங்கம், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆசைமணியை விட அதிக வாக்கு வித்தியாசத்தில்  வெற்றி பெற்றார்.