uttar-pradesh உ.பி யில் மர்ம காய்ச்சல் : 5 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு நமது நிருபர் ஆகஸ்ட் 24, 2021 உத்தர பிரதேசத்தில் 5 குழந்தைகள் உட்பட 6 பேர் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.