Marvel's

img

மாமேதை காரல் மார்க்ஸ் இருநூற்றாண்டு விழா

மாமேதை காரல் மார்க்ஸ் 1818-ல் மே 5-ஆம் தேதி பிறந்தார். அவரது 200-வது ஆண்டு பிறந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. மார்க்சை பற்றியும், மார்க்சியத்தைப் பற்றியும் மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் நூல் வெளியீடுகள் என இருநூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது