medicine மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மேற்படிப்புகளுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு! நமது நிருபர் ஜூலை 17, 2025 மருத்துவ முதுநிலை மேற்படிப்புகளுக்கு 488 கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.