Lorries

img

திருவாரூரில் லாரிகள் வேலைநிறுத்தம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை, அரவை பணிக்காக எடுத்துச் செல்வதற்கு மில் உரிமையாளர்களின் லாரிகளில் மட்டுமே லோடுகள் ஏற்றப்படும் என்ற புதியநடைமுறையை கண்டித்து லாரிகள் வேலை நிறுத்தப் போராட் டத்தை திருவாரூர் மாவட்ட லாரிஉரிமையாளர் சங்கத்தினர் தொடங்கியுள்ளனர்.