Leftists

img

வலதுசாரிகளின் முரட்டுத் தாக்குதல் ; திருப்பியடிக்கும் இடதுசாரிகள்

ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கும் வேலையை பிரேசிலில் உள்ள ஜெய்ர் போல்சோனரோ தலைமையிலான வலதுசாரி அரசு செய்திருக்கிறது. இந்த மாங்காய்கள் அனைத்தும் பிரேசிலின் பெரு முதலாளிகளின் வசூல் பெட்டகங்களை நிரப்பவிருக்கின்றன

img

இடதுசாரிகளுக்கு ஆதரவு - களத்திலும், கலைத்தளத்திலும் பிரச்சாரம்

நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரிகளை ஆதரிப்பது என முடிவெடுத்திருப்பதாகவும், களத்திலும், கலைத்தளத்திலும் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்ப தாகவும் திரைப்பட இயக்குநர் ராஜூமுருகன் சனிக்கிழமையன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்