Kopanapattinam

img

கொப்பனாப்பட்டியில் இலவச மருத்துவ முகாம்

பொன்னமராவதி அருகே கொப்பனாப்பட்டியில் முத்து மீனாட்சி மருத்துவமனை மற்றும் சைன் லயன்ஸ் சங்கம் ஆகியவை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது