January. 04

img

இந்நாள் ஜன. 04 இதற்கு முன்னால்

1847 - சாமுவேல் கோல்ட்-டின் சுழல்-கைத்துப்பாக்கி(ரிவால்வர்) ஆயிரம் தயாரித்துத்தர, அமெரிக்க அரசின் சார்பில் சாமுவேல் வாக்கர் என்ற ராணுவ அலுவலர் கேட்டுக்கொண்டார்.