chennai இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மரணம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் நமது நிருபர் மார்ச் 14, 2021 இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மறைவு திரைப்பட உலகத்திற்கு பேரிழப்பு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.