chennai உலக செவிலியர் தினம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து நமது நிருபர் மே 12, 2025 உலக செவிலியர் தினத்தையொட்டி, செவிலியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.