Insult the Tamil poet

img

தமிழ்க் கவியை அவமதிப்பதா?

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன் மற்றும் க. உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை: கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்.

;