Inflammation

img

ரத்தக் குழாய் வீக்கம் அகற்றம் அரசு மருத்துவர்கள் சாதனை

அறுவை சிகிச்சையை ரத்தநாள அறுவை சிகிச்சை துறைத்தலைவர் மருத்துவர் என்.ஸ்ரீதரன் தலைமையில், இருதய அறுவை சிகிச்சை துறைத் தலைவர் மருத்துவர் ஜோசப்ராஜ், மயக்கவியல் துறைத்தலைவர் மருத்துவர்கள் அனுராதா, பவானி ஆகியோர் மேற்கொண்டனர்.....