Implement immediately

img

அரசுப்பள்ளி கல்வித்தரம் உயர உடனே செயலாற்றுக!

நாடு முழுவதும் பெரும்பாலான அரசுப்பள்ளி களில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்து வந்துள்ள வருடாந்திர கல்வி அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது.