IT department

img

விவசாய வருமானம் என கூறி ரூ.500 கோடி வரி மோசடி - சிஏஜி கண்டுபிடிப்பு

விவசாய வருமானத்திற்கென வரி சலுகைகள் இருப்பதால், கடந்த ஆண்டு விவசாய வருமானம் என கூறப்பட்டு கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வரி மோசடி செய்யப்பட்டுள்ளதை சிஏஜி கண்டுபிடித்துள்ளது.