chennai ஊரகப்பகுதிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் இணைய சேவை - ஆய்வறிக்கை வெளியீடு! நமது நிருபர் அக்டோபர் 22, 2025 இந்தியாவில் நகர்ப்புறங்களை விட, ஊரகப் பகுதிகளில் அதிக அளவில் இணைய சேவை பயன்படுத்தப்படுவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.