covai ஆன்லைன் பரிவர்த்தனை வழி காலுறை விற்று கவனத்தை ஈர்த்த முதியவர் நமது நிருபர் ஜூன் 7, 2022 கோவையில் காலுறை விற்பனை செய்து வரும் முதியவரின் ஆன்லைன் பரிவர்த்தனை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.