தமிழ்நாட்டிற்கு விரோதமாக செயல்படும் ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிற்கு விரோதமாக செயல்படும் ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள ராஜ்பவன் தர்பார் அரங்கில் சிவில் சர்விஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கலுடன் நடந்த கலந்துறையாடலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பல சர்சைக்குறிய கருத்துக்களை பேசியுள்ளது பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
மிதமான அறிகுறிகள் இருப்பதால் வீட்டில் தனிமையில் இருக்க....
பொருளாதாரத்தின் நடுத்தர கால பார்வை நிச்சயமற்றதாகவே உள்ளது....
தேவேந்திர பட்னாவீசுக்கும், அஜித் பவாருக்கும் ஆளுநர் கோஷ்யாரி எப்போது அழைப்பு விடுத்தார்? தேவேந்திர பட்னாவீசுக்கு ஆதரவாக எத்தனை பாஜக -தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் உள்ளனர்? ஒருமணி நேரத்திற்கு உள்ளாகவே, எம்எல்ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநர் சரிபார்த்து விட்டாரா?
மத்திய ஜவுளி தொழில்துறை அமைச்சகத்தில் வளர்ச்சி ஆணையராகவும், அதே அமைச்சகத்தில் தலைமை அமலாக்க அதிகாரியாகவும் இவர் இருந்துள்ளார்....
புதுச்சேரி மக்கள் நலத்திட்டங்களை முடக்கிய கிரண்பேடி ராஜினாமா செய்யவேண்டும் என்று முதல்வர்நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் அன்றாட பணிகளில் தலையிட, தன்னிச்சை யாக அதிகாரிகளை அழைத்து கூட்டங்கள் நடத்த அதிகாரம் இல்லை.