Government relief for the family

img

பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம்

கோவை துடியலூர் அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலையை கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி வழங்கினார்.