Government ceremony

img

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழா

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவில் திரைப்படத்துறையில் நடிகராக அறிமுகமாகி சண்டைப் பயிற்சி இயக்குநராக வெற்றிக் கொடி நாட்டிய ஜூடோ கே.கே. ரத்தினத்திற்கு கலைமாமணி விருதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அப்போது, 3 சவரன் தங்க டாலர் அணிவிக்கப்பட்டது