General

img

400 ஆண்டுகளாக பொதுப் பயன்பாட்டில் உள்ள இடத்தில் அரசு கட்டிடம்: பொது மக்கள் எதிர்ப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 400 ஆண்டுகளாக பொது மக்கள் ஈமச்சடங்கு செய்துவரும் இடத்தில், அரசு அலுவலக கட்டிடம் கட்ட உள்ளதைக் கைவிட வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

img

பிளஸ் 2 பொதுத் தேர்வு தருமபுரியில் 89.62 சதவிகித தேர்ச்சி

தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 89.62 சதவிகிதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.

img

தேன்கனிக்கோட்டையில் சிபிஎம் பொதுக் கூட்டம்

மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட் பாளர் மருத்துவர் ஏ.செல்ல குமாரை ஆதரித்து மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் தேன் கனிக்கோட்டையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது

img

பொது மக்கள் உஷார் உஷார்

சௌகிதார் (காவலாளி) என தங்களை விளித்துக் கொள்ளும் பாஜக கும்பல், கடந்த ஐந்து ஆண்டுகளில் யாருக்கு காவலாளிகளாக இருந்தார்கள் என்பதற்கு சில உதாரணங்கள்