Fever

img

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரம் - சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2951 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

img

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் நிலையில் மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.