cricket டி20 உலகக் கோப்பை : சர்வதேச போட்டியில் முதல் முறையாக மோதும் இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் நமது நிருபர் அக்டோபர் 27, 2021 சர்வதேச டி20 உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக இங்கிலாந்து - வங்கதேச அணிகள் மோதுகின்றன.