Engineeringcollege

img

பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை!

சென்னை,ஜனவரி.22- தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் தேவையான தகவல்களை அளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.