trichy 1945லேயே கோலப் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட்டுகள்! நமது நிருபர் ஜனவரி 2, 2020 எடப்பாடி பழனிசாமி அரசின் காவல்துறை நமக்கு வழங்கியுள்ள கோலப் போராட்ட வடிவத்திற்கு ஒரு பாரம்பரியம் உண்டு.