Collector Office Siege

img

இலவச மடிக்கணினி கேட்டு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

இலவச மடிக்கணினி கேட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தை முற்றுகையிட மாணவர் கள் திரண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் அருகே வளையப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.