Cocktail

img

ஹீரோ ஆனார் காமடி நடிகர் யோகிபாபு

யோகிபாபுவை தேடி வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. அவரின் கால்ஷீட் டைரி நிரம்பிக் கொண்டிருக்கிறது. இந்த மூஞ்சிக்கெல்லாம் ஹீரோ செட்டாகுமா என்று கேட்ட யோகிபாபு காக்டெய்ல் என்ற படத்தில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.