Closed

img

மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு பணி வழங்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மூப்பு மற்றும் விற்பனை அடிப்படையில் பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு நீலகிரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.