tamilnadu

img

மகுடஞ்சாவடி காவல் நிலையம் மூடல்

இளம்பிள்ளை, செப். 4-  மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி யானதால் காவல் நிலையம் மூடப்பட்டது.  சேலம் மாவட்டம், மகு டஞ்சாவடி காவல் நிலை யத்தில் பணிபுரியும் 55 வய துடைய சிறப்பு உதவி ஆய் வாளர் ஒருவருக்கு வியாழ னன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டது. இதையடுத்து காவல் நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், அங்கு பணியாற் றும் காவலர்களுக்கு பரிசோ தனை மேற்கொள்ளப்பட் டது.