chennai முதல் ராஜாதி ராஜன் சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு நமது நிருபர் ஏப்ரல் 7, 2019 சோழர் காலத்தைச் சேர்ந்த முதல் ராஜாதிராஜன் கல்வெட்டு காவேரிப்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது