england ஒரே பியானோவை 88 சிறுவர்கள் இசைத்து உலக சாதனை! நமது நிருபர் ஆகஸ்ட் 24, 2019 இங்கிலாந்தில் ஒரே பியானோவை 88 சிறுவர்கள் இணைந்து ஒரே நேரத்தில் இசைத்து உலக சாதனை படைத்துள்ளனர்.