CPM motorcycle campaign

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சிபிஎம் இருசக்கர வாகனப் பிரச்சாரம்

தமிழகத்தில் பொதுமக்கள், விவ சாயிகள் எதிர்ப்பை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வரு வதைக் கண்டித்தும், ஹைட்ரோ கார்பன், ஷேல் கேஸ், விவசாய நிலங்க ளில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் முயற்சி போன்ற நாசகரத் திட்டங் களை கைவிட வேண்டும்.