COMMUNIST

img

ஏழை ஓய்வூதியர்களின் வாரிசுகளை தண்டிப்பதா? மத்திய அமைச்சருக்கு டி.கே.ரங்கராஜன் எம்.பி. கடிதம்

ஓய்வூதியத்தில் பரிமாற்ற முறையை தேர்வு செய்த ஓய்வூதியர்களின் வாரிசுகளுக்கு முதலீட்டைத் திரும்பத் தரும்போது மூல ஓய்வூதியத்தின் 100 மடங்காக கணக்கிடுவதை நிலைநிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்...

img

இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகள் - சௌகத் உஸ்மானி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாவதற்கு முன்பே, நாட்டில் ஆட்சி செய்துவந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக நாடு முழுதும் பல்வேறு மையங்களில் பல்வேறு தோழர்கள் செயல்பட்டுவந்திருக்கின்றனர். அவர்களில் தோழர் சௌகத் உஸ்மானியும் ஒருவராவார்.

img

இரா. முத்தரசன் மீது அவதூறு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:-சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட் பட்ட பொன்பரப்பியில் கடந்த ஏப்.18 ஆம் தேதி நடந்த தேர்தலின்போது பட்டியிலின வாக்காளர்களை வாக்களிக்க பங்கேற்க விடாமல், சிலர் தடுத்து வாக்குரிமை மறுத் துள்ளனர்

img

காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்ட அலுவலக வளாகத்தில் தேனீர்கடை நடத்திவரும் கட்சிஉறுப்பினர் யுவச்சந்திரன் தாயார் ஆதி லட்சுமி வியாழனன்று(ஏப்25) காலை உடல் நலக்குறைவால் காலமானார்

img

உலக புத்தக தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

உலக புத்தக தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்ட குழு அலுவலகமான சேலம் சிறைத் தியாகிகள் நினைவகம் முன்புபாரதி புத்தகாலயம் சார்பில் புத்தகங்கள் பொதுமக்களின் பார்வைக்கும்,விற்பனைக்காகவும் காட்சிப்படுத்தப்பட்டன.

img

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

img

கம்யூனிஸ்ட் ஆயிஷா

செங்கொடி உயர்த்தி உற்சாகமாக முழக்கமிட்டு பீடுநடை போட்டு முன்னேறும் தோழர் ஆயிஷா, செங்கோட்டை விஸ்வநாதபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர். செங்கோட்டை இடைக்கமிட்டி உறுப்பினர்

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டக்குழு உறுப்பினரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளருமான இ.எழிலரசன் அவர்களின் தாயார் ஏசம்மாள் காலமானார்

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கோவை நாடாளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்