CMIE

img

மாதச் சம்பளம் வாங்கிய 1.89 கோடி பேர் வேலையிழப்பு... மிக மோசமான பொருளாதார பாதிப்பை இந்தியா சந்திக்கப் போகிறது

முக்கிய குறிகாட்டிகள் தொடர்ந்து கவலையளிக்கும் விதமாகவே இருக்கின்றன....

img

வேலையில்லாத் திண்டாட்டம் மூன்றுமடங்காக அதிகரித்தது... சிஎம்ஐஇ ஆய்வறிக்கையில் தகவல்

பீகாரில் 46.6சதவிகிதம், ஹரியானாவில் 43.2 சதவிகிதம், கர்நாடகத் தில் 29.8 சதவிகிதம், உத்தரப்பிரதேசத்தில் 21.5 சதவிகிதம்....

img

பிப்ரவரியில் வேலையின்மை 7.78 சதவீதமாக உயர்வு - சிஎம்ஐஇ தகவல்

பிப்ரவரி மாதத்தில், வேலையின்மை 7.78 சதவீதமாக உயர்ந்துள்ளதாக இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (சிஎம்ஐஇ) தகவல் வெளியிட்டுள்ளது.

img

வேலையின்மை அதிகளவில் உள்ள 10 மாநிலங்களில் 6 மாநிலங்கள் பாஜக-வால் ஆளப்படுகின்றன - சி.எம்.ஐ.இ

இந்தியாவில் அதிகளவில் வேலையின்மை உள்ள 10 மாநிலங்களில் 6 மாநிலங்கள் பாஜக-வால் ஆளப்படுகின்றன என்று சி.எம்.ஐ.இ அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

img

இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை 7.6 சதவிகிதமாக அதிகரிப்பு ஆய்வில் தகவல்

இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை கடந்த மாதம் 7.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.