திங்கள், மார்ச் 1, 2021

Bharathi

img

நாமும் குடும்ப நூலகத்தில் கரம் கோர்ப்போம்...

இல்லம் தோறும் வாசிப்பை நேசிக்கும் வகையில்  பாரதி புத்தகாலயம் குடும்ப நூலகம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

img

பாரதி கல்லூரியில் உலக புத்தக தின விழா

புதுக்கோட்டையை அடுத்த கைக்குறிச்சி ஸ்ரீ பாரதிகல்வியியல் கல்லூரியும் புதுக்கோட்டை வாசகர் பேரவையும்இணைந்து உலக புத்தக தின விழாவை நடத்தின

;