Betrayal of the Tamils

img

தமிழினத்திற்கே துரோகம்.... கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கும் சட்டத்தை அதிமுக ஆதரித்து இருப்பதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கே அதிமுக துரோகம் செய்துள்ளது. தமிழகத்திலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அனுமதிக்கக்கூடாது....