Bandh

img

புதுச்சேரி: சிறுமி கொலையை கண்டித்து இந்தியா கூட்டணி போராட்டம்!

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நியாயம் கேட்டு இந்தியா கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.