BJP-AIADMK

img

ரபேலால் அலறும் பாஜக-அதிமுக அணி-புத்தகத்தை பறிமுதல் செய்து அராஜகம்

ரபேல் ஊழலால் அம்பலப் பட்டுள்ள மத்திய பாஜக ஆட்சி யாளர்களும், தமிழகத்தில் அவர் களுடன் கூட்டு வைத்துள்ள அதிமுக ஆட்சியாளர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் மக்களை எதிர் கொள்ள அஞ்சி வருகின்றனர்.