Ayurveda

img

சித்தா, ஆயுர்வேத உள்ளிட்ட படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் - அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

சித்தா, ஆயுர்வேத உள்ளிட்ட படிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தான்  மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.