athletics தேசிய அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி - தமிழ்நாடு சாதனை! நமது நிருபர் அக்டோபர் 15, 2025 தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்று தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.