Annamalai

img

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது புகார்

தொழில் செய்து வந்த கடைக்குள் புகுந்து ரூ20 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிக்கொண்டு, கடையை பாஜக அலுவலகமாக மாற்றியுள்ளதாகவும், அண்ணாமலையின் உத்தரவின் பேரிலேயே இச்சம்பவம் நடைபெற்று இருப்பதாக பாஜகவினர் மீது அக்கட்சியின் உள்ளாட்சி பிரிவு மாநில செயலாளர் ஒருவரே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

img

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகமும்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து வாக்காளர் விழிப்புணர் விற்காக 100 விழுக்காடு வாக்களிப்பதை உறுதிபடுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் உலக சாதனை நிகழ்ச்சி பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது